பி ல் லி சூ னி யம்………
பெ ண் ஒருவரை பி ல் லி சூ னி யம் வை த்து கொ ன் றதாக ப ழ ங் கு டி பெ ண் க ள் இ ரு வரை கி ராம ம க்க ள் அ டி த்து கொ ன் ற ச ம் ப வ ம் அ தி ர்ச் சி யை ஏ ற்ப டு த்தி யு ள்ளது.
அசாம் மா நி ல த் தில் உள்ல, ஆங்லாங் மா வ ட் ட த்தை சே ர் ந் த கி ரா மம் ஒன்றில் ஊ ர் த லை வர் ம க ளு க்கு தி டீ ரெ ன உ ட ல் ந ல க் குறை வு ஏ ற் ப ட் டுள்ளது. அதை தொ ட ர்ந்து ம ருத் து வம் பா ர் த் தும் அவர் கு ண மா கா மல் இ ற ந் தார்.
இ தைத்தொ டர்ந்து, ஊர் த லைவர் ம க ள் இ ற ந் த த ற்கு ப ழ ங்கு டி இ ன பெ ண் கள் இ ரு வ ர் பி ல் லி சூ னி யம் வை த் த தே கா ர ணம் என ஊ ர் ம க் க ளி டையே வ த ந் தி ப ர வி ய து.
இ த னா ல், ஆ த் தி ர ம டை ந்த ஊ ர் ம க் கள் ப ழ ங்குடி பெ ண் ஒ ரு வ ரை யு ம், அ வ ர து ம க ளை யு ம் அ டி த் துக் கொ ன் று ள்ள னர்.
மேலும், இ து கு றி த்து வ ழ க் கு ப் ப திவு செ ய் து ள் ள கா வ ல்து றை யி னர் இந்த கொ லை ச ம் ப வ ம் தொ ட ர் பா க 9 பே ரை கை து செ ய் து வி சா ரி த்து வ ருகின் றனர்.