செல்பி எடுக்க முயன்று கூவத்தில் வி ழுந்த இ.ளை.ஞர்: போ.ரா.டி மீட்ட தீ.ய.ணை.ப்புத்துறையினர்…!!

253

செல்பி…………

அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தின் மீது செல்பி எடுத்த போது தவறி கூவத்தில் வி ழுந்த ஐடி நிறுவன அதிகாரியை போ.லீ.சார் மற்றும் தீ.ய.ணைப்பு வீரர்கள் உ.யி.ருடன் ப.த்.திரமாக மீ ட்டனர்.

சென்னை கொடுங்கையூர் டி.எச்.சாலை சந்திரா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி. பொறியாளரான இவர், பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செ.ய்.து வருகிறார். வ.ழ.க்.க.மாக தினமும் மெரினா கடற்கரையில் மூர்த்தி நடைபயிற்சி செ.ய்.வது வ.ழ.க்.கம் அதன்படி இன்று காலை மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்தார்.

பயிற்சி முடிந்த உடன் அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து தனது செல்போனில் இயற்கை அழகை ரசித்தப்படி செ.ல்.பி எடுத்துள்ளார். அப்போது எ.தி.ர்.பா.ராத வி.த.மாக காற்று பலமாக வீ.சி.யது.

இதில் நிலைத்தடுமாறிய மூர்த்தி நேப்பியர் பாலத்தில் இருந்து கூ.வ.ம் ஆ.ற்.றில் விழுந்து சகதியில் சி.க்.கி உ.யி.ரு.க்கு போ.ரா.டினார்.

இதை பார்த்த பொதுமக்கள் ச.ம்.ப.வம் குறித்து அண்ணாசதுக்கம் போ.லீ.சா.ருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அண்ணாசதுக்கம் கு.ற்.ற.ப்.பி.ரிவு இ.ன்.ஸ்.பெக்டர் சித்ரா, சிறப்பு எஸ்ஐ குமார், பாலு ஆகியோர் ச.ம்.பவ இடத்திற்கு வந்து சேற்றில் சி.க்.கி.ய மூர்த்தியை மீ.ட்.க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. பின்னர் தகவலின் படி விரைந்து வந்த தீ.ய.ணை.ப்பு வீரர்கள் மிதவை மூலம் கயிறு கட்டி மூர்த்தியை பத்திராமாக உ.யி.ரு.டன் மீட்டனர். இந்த ச.ம்.ப.வ.த்தால் சிறிது நேரம் நேப்பியார் பாலம் அருகே ப.ர.ப.ர.ப்பு ஏ.ற்.பட்டது.