இந்தியா…………
இ ந் தியா வி ல் செவ்வாய் தோஷம் உள்ள இ ள ம் பெ ண் த ற் கொ லை செ ய் து கொ ண் ட நி லை யில் அ வ ரின் க ண வரை பொ லி சார் கை து செ ய் துள் ளனர்.
ப ஞ் சா ப் மா நி லத்தை சே ர் ந்தவர் ஷி ல் பா. இ வரு க் கும் சோ னு எ ன் பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெ ற் றோர் வீ ட்டு க்கு த னி யாக வந்திருக்கிறார் ஷில்பா.
இதையடுத்து கடந்த வாரம் வி ஷ ம் கு டி த் து த ற்கொ லை செ ய் து கொ ண் ட ஷில்பா இ ற ப்ப த ற் கு மு ன்ன ர் க டித ம் ஒ ன்றை எ ழு தி வைத் து விட்டு அ தை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
அந்த க டி தத்தில், என் க ண வ ரை நான் மிகவும் நே சித் தேன், ஆனால் அவர் என்னை த ள் ளியே வைத்தார். க ண வர், மற்றும் மாமியார் , மாமனார் என்னை த ற் கொ லைக் கு தூ ண் டினா ர் க ள். அவர்கள் தான் எ ன் ம ர ணத் து க் கு கா ர ணம் என எழு த ப் பட் டி ருந் தது.
இது தொடர்பாக ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், தி ரும ண ம் மு டிந் த சில நாட்களில் இருந்தே என் ம களை சோனு மற்றும் அவர் பெ ற்றோ ர் கொ டுமை ப் ப டு த்தி வ ந்த னர்.
அதாவது, உனக்கு செவ்வாய் தோ ஷ ம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உ ட ல் நல க் கோ ளா றா ல் பா தி க்க ப் ப ட் டு ள் ளா ய். நீ என்னை விட்டு போ ய் வி டு, எ னக் கு வி வா கர த் து வேண்டும் என கூறி சோனு ஓ ரா ண்டா க ஷில்பாவை து ன் புறு த் தி னா ர் எ ன கூ றி னார்.
இந்த ச ம் பவ ம் தொடர்பாக சோனுவின் பெ ற் றோரை பொ லிசா ர் ஏ ற் கன வே கை து செ ய் த னர். ஆனால் சோனு த லைம றை வாக இருந்த சூ ழ லில் நே ற்று பொ லிசா ர் அ வரை கை து செ ய் தன ர்.
அ வரிடம் தீ வி ர வி சார ணை ந டந் து வரும் நி லை யில் மே லும் பல த க வல் கள் வெளிவரும் என எ தி ர்பா ர் க் க ப் படுகிறது.