சேர்ந்து வாழலாம்: தூதுவிட்ட சீதாவுக்கு பார்த்திபனின் ஒற்றை வரி பதில் என்ன தெரியுமா?

553

பார்த்திபன்…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

இவரது முன்னாள் மனைவி சீதா, கடந்த 1990ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு பிள்ளைகள், இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து செட்டிலாகிவிட்டனர்.

இவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2001ம் ஆண்டு பி.ரி.ந்துவிட்டனர்.

எனினும் 2010ம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டார் சீதா. அந்த வாழ்விலும் க.ச.ப்பு ஏற்பட, அவரையும் பி.ரி.ந்து விட்டார்.

இதுஒருபுறம் இருக்க வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் பார்த்திபன்.

இந்நிலையில் மகள் திருமணம் நடந்த போது, பார்த்திபனுடன் சேர்ந்து வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது.