சேர்ந்து வாழ மறுத்த மனைவி : பட்டப்பகலில் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்!!

397

சென்னை…

சென்னை ராமாபுரத்தில் தன்னுடன் சேர்ந்து வாழாத மனைவியை க.த்.தியால் கு.த்.தி கொ.லை செ.ய்.ய முயன்ற கணவனை கா.வ.ல்துறையினர் கைது செ.ய்.துள்ளனர்.

இது தொடர்பாக கா.வ.ல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் க.ள்.ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 27), கா.வலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சந்தியா (வயது 23) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சவுந்தர் மனைவி மீது ச.ந்.தே.கமடைந்து அ.டி.க்.கடி த.க.ரா.றில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்காரணமாக கணவன் – மனைவி இடையே அ.டி.க்கடி த.க.ரா.று நடந்து வந்துள்ளது. கணவரின் ச.ந்.தேக தொல்லையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ முடிவு செ.ய்.து ராமாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிக்கு சந்தியா வந்துள்ளார்.

கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சென்னைக்கு வந்த சவுமியா பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சந்தியா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சுந்தர் சந்தியாவை வ.ழி.ம.றித்து பேசியுள்ளார். சந்தியாவுடன் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது சந்தியாவை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

சாலையிலே அவர்கள் இருவர் இ.டையே வா.க்.குவாதம் ஏற்பட்டது. அப்போது, சவுந்தர் தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யால் சந்தியாவை வயிறு மற்றும் க.ழுத்து பகுதிகளில் கு.த்.தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சந்தியாவின் அ.லறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்தனர்.

கா.ய.ம.டைந்த நிலையில் இருந்த சந்தியாவை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சி.கிச்சைக்காக அனுமதித்தனர். சந்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராயலா நகர் கா.வ.ல்நிலையத்தில் பு.கார் தெரிவிக்கப்பட்டது.

வ.ழ.க்குப்பதிவு செய்த கா.வல்துறையினர் தலைமறைவாக இருந்த சவுந்தரை தேடி வந்தனர். இந்நிலையில் கா.வ.ல்துறையினர் சவுந்தரை நேற்று கைது செ.ய்தனவர். அவரிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.