ராமநாதபுரம்……….
ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 13 வயது மகனான சுகனேஷ்,நண்பர்களுடன் இங்குள்ள கண்மாய் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
தொடர் மழை காரணமாக கிணற்றைச் சுற்றியுள்ள சிமெண்ட் தரை, திடீரென இ.டி.ந்.துள்ளது.இதனால் உருவான பள்ளத்தில், சிறுவன் சுகனேஷ் எ.தி.ர்.பா.ரா..தவிதமாக த.டு.மா.றி வி.ழு.ந்து சேற்றில் சி.க்.கிக் கொண்டான்.
தகவலின் பே.ரி.ல் விரைந்து வந்த தீ.ய.ணை.ப்புப் படையினர், சேற்றில் சி.க்.கி.ய சி.று.வனை மீ.ட்.கப் போ.ரா.டி.னர்.
இருப்பினும் 9 மணி நேர போ.ரா.ட்.ட.த்திற்கு பிறகு அதிகாலை இரண்டரை மணி அளவில் அச்சி.று.வனை ச.ட.ல.மா.க.வே மீட்க மு.டி.ந்தது.
பின்னர் சி.று.வனின் உ.ட.ல் உ.ட.ற்.கூ.று ஆய்வுக்காக ராமநாதபுரம் அ.ர.சு தலைமை ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.