திருத்தணி…..
திருத்தணியைச் சேர்ந்த, வயதான தம்பதியை சொத்துக்காக அவர்களது உறவினரே திருப்பதி அழைத்துச் சென்று கொ.லை செ.ய்து புதரில் வீசிய ச.ம்பவம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர்கள் பைனான்சியர் சஞ்சீவி ரெட்டி – மாலா தம்பதி. இவர்களது ஒரே மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில்,
தனியாக வசித்து வந்த தம்பதிக்கு உதவியாக சஞ்சீவி ரெட்டியின் தங்கை மகன் ரஞ்சித்குமார் என்பவன் அவர்களது வீட்டோடு தங்கி இருந்துள்ளான்.
இந்த நிலையில் சஞ்சீவி ரெட்டி – மாலா தம்பதியை கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் கா.ணவில்லை என சஞ்சீவி ரெட்டியின் தம்பி பாபு போ.லீ.சில் பு.கா.ரளித்துள்ளார்.
பு.கார் தொடர்பாக வி.சா.ரணை நடைபெற்று வந்த நிலையில், ரஞ்சித் குமாரும் அவனது நண்பன் விமலும் சொத்துக்காக தாங்கள்தான் அவர்களை கொ.லை செ.ய்.ததாக கா.வ.ல் நி.லையத்தில் ச.ர.ணடைந்தனர் என்று கூறப்படுகிறது.
திருப்பதி கோவிலுக்குச் செல்லலாம் என அழைத்துச் சென்று கொ.லை செ.ய்.து, ராமச்சந்திராபுரத்தில் புதர் பகுதியில் உ.ட.ல்களை வீசியது தெரியவந்ததை அடுத்து ஆந்திர போ.லீசார் உதவியுடன் உ.ட.ல்கள் க.ண்.டெடுக்கப்பட்டுள்ளன.