இளம்பெண்…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெ ண் ஒருவர் சொமாட்டோ ஊழியர் தா.க்.கி.யதாக வீடியோவை வெளியிட்டு அ.திர்ச்சியை ஏ.ற்.படுத்திருந்தார்.
மேலும், அவர் அளித்த பு.கா.ரின் அடிப்படையில் சொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜை போலீசார் கை.து செ.ய்.தனர். அதன் பின்னர் அவர் ஜா.மீனில் வி.டு.வி.க்கப்பட்டார். அத்துடன், அவர் வேலையில் இருந்தும் த.ற்காலிகமாக நீ.க்.கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, அவரிடம் நடத்திய வி.சா.ர.ணையில், சம்மந்தப்பட்ட அந்த பெண் நாடகமாடுவதாகவும், ஆர்டர் செய்த உணவை தா.மதமாக கொ.ண்.டு சென்றதால், பணம் தராமல் த.கா.த வா.ர்.த்.தை.யால் தன்னை தி.ட்.டி.யதாகவும், அ.டி.க்க வந்த அவரை தடுத்தபோது, அவரது கையில் இருந்த மோதிரம் மூக்கில் சி.ரா.ய்த்து கா.ய.ம் ஏ.ற்.ப.ட்டதாகவும் காமராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சந்திராணி மீது போ.லீ.சில் தனியாக பு.கா.ரும் அளித்துள்ளார். இந்த நிலையில், இவ்வாறு இரு பு.கா.ர்களும் சமூக வலைத்தளங்களில் வை.ர.லானது.
மேலும், டெலிவரி ஊழியர் காமராஜ் பேசுவதில் பலரும் உண்மை இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, டெலிவரி ஊழியர் காமராஜ் அளித்த பு.கா.ரி.ன் அடிப்படையில், சந்திராணி மீது 3 பிரிவுகளில் போ.லீ.சார் வ.ழ.க்குப்ப.திவு செ.ய்.து வி.சா.ர.ணையை தொடர்ந்துள்ளனர்.