உ யிரிழந்த சந்தனக் க டத்தல் வீ ரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இ ளைஞரணி து ணைத் த லைவராக புதிய ப தவி கொ டுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு அ திரடிப் படையினரால் எ ன் கவு ன்டர் செ ய்யப்பட்ட வீ ரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற ம னைவியும், பிரபாதேவி, வித்யாராணி என்கிற மகள்கள் உள்ளனர்.
இவர்களில் முத்துலட்சுமி, தி.வேல்முருகன் தலைமையிலான த மிழக வாழ்வுரிமைக் கட்சியில் மகளிரணி பொ றுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில், வித்யாராணி வீரப்பனுக்கு கடந்த 15-ஆம் திகதி த மிழக பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணி மா நில து ணைத் தலைவர் பதவி கொ டுக்கப்பட்டுள்ளது.
வித்யாராணி வீரப்பன் காதல் தி ருமணம் செ ய்து கொ ண்டதால், இவர் தற்போது, கிருஷ்ணகிரியில் தனது க ணவர் கு டும்பத்தினருடன் வசிக்கிறார். வ ழக்கறிஞரான இவர், அங்கு சி றுவர் பள்ளி ஒ ன்றையும் ந டத்தி வருகிறார்.
இந்நிலையில் வித்யாராணி வீ ரப்பன், அ ப்பாவை என்னுடைய வா ழ்க்கையில் ஒரே முறை தான் பா ர்த்திருக்கிறேன்.
அப்போது, எனக்கு மூன்று வயது, என்னுடைய தாத்த ஊரு கோபிநத்தத்துல நான் இருந்த போது, காட்டில் இருந்து தி டீர் என்று வெ ளியே வந்த அப்பா என்னிடம் 10 நிமிடம் பேசினார். அப்போது அ வர், ந ல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் எ ன்கிட்ட சொ ன்னார். அதன் பின் அ வரை நான் பா ர்க்கவே இல்லை.
அன்றை இருந்து, அப்பா சொன்ன, அந்த சேவை பண்ணணும் அப்படிங்ற வா ர்த்தை என் மனதுக்குள் ஆ ழமா பதி ந்துவிட்டது. என்னால் ம ருத்துவர் ஆக முடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு வ கையில் மக்களுக்கு சேவை செ ஞ்சிட்டு வருகிறேன்.
என் வா ழ்க்கையில் நான் சந்திக்காத பி ரச்னை யே இ ல்லை. அர சியலிலும் எ திர்நீச் சல் போ டுவேன். கிரா மத்தில் பி றந்து வ ளர்ந்தாலும் ப டித்தது எல்லாம் செ ன்னைதான். ஸ்ரீபெரும்புத்தூர் செயின்ட். ஜோசப் பள்ளி அ யனாவாரம் பெ த்தலகேம் பள்ளியில் படித்தேன்.
அதனால், நானும் ஒரு சிட்டி பொ ண்ணுதான். அ ரசியலிலும் க ண்டிப்பா ஜெயிப்பேன். அம்மா வேற கட்சி, நான் வேற கட்சி என்று இருந்தாலும் ஒருவருடைய வி ஷயத்தில் ம ற்றவர்கள் த லையிட மா ட்டோம்.
நான் தே சிய க ட்சியை தே ர்வு செய்து அதில் இ ணைந்திருக்கிறேன். பி ரதமர் மோடி இளைஞர்களுக்கு இன் ஸ்பிரேஷைனாக இருக்கிறார். எ னக்கும், அவர்தான் இ ன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மா வட்டத்தில் பா.ஜ.க தலைவர் பொன். ரா தாகிருஷ்ணனை இ வரை ச ந்தித்துள்ளார்.
ஏற் கெனவே, ச மூக சே வையில் ஈடுபட்டு வந்ததால், பொன் . ராதாகிருஷ்ணன் வே ண்டுகோளை வித்யாராணி ஏற்று பா.ஜ.க. வில் சேர்ந்த நி லையில், த ற்போது வருக்கு பு திய ப தவி க ட்சியில் கி டைத்துள்ளது.