இந்தியா…
இந்தியாவில் குளிர்பானம் என நினைத்து ம.து.வை கு.டி.த்த சிறுவன் உ.யிரி.ழந்த அ.தி.ர்.ச்சியில் தாத்தாவும் உ.யி.ரிழந்த ச.ம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் திருப்பாக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ம.து வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் சின்னசாமி வைத்திருந்த தின்பண்டங்களை சாப்பிட அவரது பேரன் ரித்திஷ்(5) வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் கு.டி.த்.து மீதி வைத்திருந்த ம.து.வை கு.ளிர்பானம் என நினைத்து முழுவதும் கு.டி.த்.துள்ளார்.
டிவி பார்த்து கொண்டிருந்த சின்னசாமி சிறுவன் செ.ய்.த செ.யலை கவனிக்க த.வறிவிட்டார். சிறுது நேரம் கழித்து சிறுவனுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. சிறுவன் ம.து அருந்தியதை அறிந்து அ.தி.ர்ச்சியடைந்த சின்னசாமி சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுவனின் பெற்றோர் அவரை க.டு.மையாக தி.ட்.டியதால் அந்த இடத்திலே மா.ர.டை.ப்பு ஏற்பட்டு அவர் உ.யி.ரி.ழந்தார்.
இதையடுத்து சிறுவன் ம.ரு.த்துவமனையில் அனுமதித்து தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சி.கிச்சை பலன் கொடுக்காமல் 5 வயது சிறுவன் ப.ரி.தாபமாக உ.யி.ரி.ழந்தார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பே.ர் உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் அப்பகுதியில் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.