டாக்டர் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. மேடம் உ.யிர காப்பாத்துங்க: சென்னை அ.ர.சு ம.ரு.த்.து.வமனையில் ந.ட.ந்த பதற வைக்கும் வீடியோ காட்சி!!

327

சென்னை…

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் ராஜீவ் காந்தி அ.ர.சு பொது ம.ரு.த்.து.வமனையில் ந.ட.ந்த ச.ம்.ப.வம் ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நோற்று மே 5ம் திகதி மட்டும் 23,286 பேருக்கு புதிதாக நோ.ய் தொற்று உறுதியானது, 167 பேர் உ.யி.ழ.ந்துள்ளனர்.

செ.ன்.னையில் மட்டும் 6291 பே.ரு.க்கு புதிதாக தொற்று உறுதியானது, 58 பேர் உ.யி.ரி.ழ.ந்துள்ளனர். சென்னையில் கொரோனா தீ.வி.ம.டை.ந்.துள்ள நிலையில் ம.ரு.த்.து.வ.மனைகள் க.டு.ம் நெ.ரு.க்.க.டி.க்.குள்ளாகியுள்ளது.

ச.மீ.ப.த்தில் சென்னை ராஜீவ் காந்தி அ.ர.சு பொ.து ம.ரு.த்.து.வ.ம.னைக்கு வெளியே ஆ.ம்.பு.ல.ன்.ஸ்கள் வரிசையாக காத்துக்கிடந்த காட்சிகள் வெளியானது. அதே போல் ஸ்டான்லி ம.ரு.த்.து.வ.ம.னை.யிலும் ஆ.ம்.புல.ன்ஸ்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது ராஜீவ் காந்தி ம.ரு.த்.துவ.மனையில் ஆ.ம்பு.லன்ஸில் உ.யி.ரு.க்கு போ.ராடும் நோ.யாளியின் உறவினர்கள் ம.ரு.த்.து.வ.ர்களின் உதவி கேட்டு க.தறும் வீ.டியோ வெளியாகி ப.தற வை.த்துள்ளது.

குறித்து வீ.டி.யோவில், ஆ.ம்.பு.லன்ஸில் நோ.யா.ளி உ.யி.ரு.க்கு போ.ராட, அருகில் இருக்கும் உறவினர் டாக்டர் ப்ளீஸ்..ஹெல்ப் மீ.. ப்ளீஸ்.. ப்ளீஸ் என க.தறுகிறார். ஆ.ம்.பு.லன்ஸ்க்கு அருகே இருக்கும் மற்றொரு நபர், மேடம் வாங்க மேடம்… ஒரே ஒரு செகண்ட் உ.யி.ரை கா.ப்பாத்துங்க மேடம் என க.தறுகின்றனர்.