டிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே!

584

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ். டிடியை விட அவருடைய அக்கா சின்னத்திரையில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த தொகுப்பாளர்.

இந்நிலையில் சமீபத்தில் டிடி மற்றும் அவருடைய அக்கா ப்ரியதர்ஷினி இருவரும் ஒரு திருமண வரவேற்பில் கலந்துக்கொண்டனர்.

அதில் ப்ரியதர்ஷினியின் மகன் வர, அனைவருக்கும் அதிர்ச்சி தான், ஆம், இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று அனைவருமே அசந்துவிட்டனர், இதோ…