“தங்கச்சியைதான் க ல்யாணம் செய்வேன்” என்று அ டம் பி டி த்த ர வுடியை அம்மிக்கல்லை தூ க்கி போட்டே கொ ன் றுள்ளனர்.. சென்னையில் இந்த ச ம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவருக்கு அப்பு என்ற பட்ட பெயர் உண்டு.. 34 வயதாகிறது. இவர் ஒரு ர வு டி.. கொ லை, அ டி த டி என ஏகப்பட்ட கேஸ்கள் இவர் மீது உள்ளன.
2 வருஷத்துக்கு முன்னாடி உ யி ரிழந்த பவுலினா என்ற பெண் தாதாவின் மகன்தான் இவர்.. இவருக்கும், மாமன் மகன் எட்விட் என்பவருக்கும் தா ய்மாமன் சொ த்து த க ரா று இருந்து வந்தது.. இருந்தாலும் அ டி க் க டி நன்றாக உ ற வாடி கொ ள்ளவும் செ ய்வார்கள்.. அப்படித்தான் ச ம்பவத் தன்று இரவு 2 பேரும் சே ர்ந்து த ண்ணி அ டி த்துள்ளனர்.
அப்போது போ தை யில் “உன் தங்கச்சியை எனக்கு க ல்யா ணம் செய்து கொ டு” என்று ர வுடி கேட்க, அதற்கு எட்விட் ம றுப்பு தெ ரிவித்து ள்ளார்.. “உன்னை மாதிரி ர வுடிக்கு கட்டி வெ ச்சா, அவ வா ழ்க்கை பா ழாய் போ ய்டும்” என்று ம று ப்பு சொ ன்னார்.
இதனால் “க ட்டினால் உன் த ங்கச்சி யைதான் க ட்டுவேன்” என்று சொல்லி கொண்டே போ தை யில் அங்கேயே வி ழு ந்து வி ட்டார்.
எனினும் இதை கேட்டு எட்விட் ப ய ந்துவிட்டா ர்.. ஒருவேளை நி ஜமாக வே த ங்கச்சியை க ல்யாண ம் செ ய்து கொ ண்டுவிடுவானோ, அல்லது கொ லை செ ய்துவிடு வாரோ என்றெல்லாம் மணிகண்டனை நினைத்து க லக்கமடைந் தார்.. ராத்திரி எல்லாம் தூ ங்க மு டியாமல் த வித்தா ர்.. அதனால் வி டிகா லை வீ ட்டுக்கு வந்து, அ ம்மிக் க ல்லை எ டுத்து கொ ண்டு போ ய், தூ ங் கிக் கொண்டு இ ருந்த மணிகண்டன் த லையில் போ ட் டுவிட்டார்..
இதில், மணிகண்டன் ரத் த வெ ள்ளத்தில் உ யி ரிழந்தார்.. இதை பார்த்ததும், எட்விட் த ப் பித்து ஓ டி விட்டார்.. த கவலறிந்து வந்த ஆ தம்பாக்கம் போ லீசா ர் மணிகண்டன் ச ட லத்தை கை ப்பற்றி போஸ்ட் மா ர்ட்டம் செய்ய குரோ ம்பேட்டை அ ர சு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது ச ம்பந்தமாக வ ழக் கு ப திவு செய்து, அதே பகுதியில் ப துங்கி இருந்த எட்வினை கை து செய்து வி சாரித் தும் வருகின்றனர்.