தங்கை முறை பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்!!

501

திருவள்ளூர்..

எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இளைஞர் து.டி.து.டி.க்க வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

திருத்தணி அடுத்த தாடூர் காலனியைச் சேர்ந்தவர் ராசுகுட்டி(25). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த உறவுப் பெண் கீர்த்தனாவை(22) காதலித்து வந்துள்ளார்.

இருவரின் காதலும் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும் அந்தப் பெண் தங்கை முறை உறவு வரும் என்பதால் க.டு.ம் எ.தி.ர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் காதலர்கள் இருவரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தாங்கள் தொடர்ந்து காதலித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பெற்றோர் திருமணம் செ.ய்.து வைக்க மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்ததால் இருவரும் மன உ.ளை.ச்சலில் இருந்து இருக்கிறார்கள். பின்னர் மு.டி.வெடுத்து இருவரும் பதிவு திருமணம் செ.ய்.து கொ.ண்.டு இருக்கிறார்கள். இது தெரிய வந்ததை அடுத்து இருவரையும் பிரித்து வைத்து விட்டனர் இருவீட்டாரும்.

இதையடுத்து உறவுக்காரப் பெண் கீர்த்தனாவை தன்னிடம் சேர்த்து வைக்காமல் பெற்றோர் பிரித்து வைத்திருப்பதாக போலீசில் பு.கார் அளித்துள்ளார் ராசுக்குட்டி. இரு குடும்பத்தினரையும் போ.லீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவே இல்லை. இதனால் போ.லீ.சார் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வருவதாக சொன்ன ராசுகுட்டி வீடு திரும்பவில்லை . இதனால் பெற்றோர் போ.லீ.சில் பு.கா.ர் அளிக்க, போ.லீ.சார் வி.சா.ர.ணையில் பெரியபாளையம் அடுத்த ஆரணி ஆற்றங்கரையோரத்தில் ர.த்.த வெ.ள்.ள.த்தில் ராக்சுகுட்டி ச.ட.ல.ம் கிடந்தது தெரியவந்திருக்கிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற போ.லீ.சார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ம.ரு.த்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தங்கை முறை உ.ற.வு கொ.ண்.ட பெ.ண்.ணை திருமணம் செ.ய்.து கொ.ண்.டதால் பெ.ண் வீட்டார்தான் ராசுகுட்டியை வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.தார்களா என்ற கோணத்தில் போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை நடத்தி வருகிறார்கள்.