தண்டவாளத்தில் சி.க்.க இருந்த பெண்… நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே காவலர்..!

417

ஆந்திர…..

ஆந்திர மா.நி.லம் பாகாலாவில் ஓடும் ரயிலில் இருந்து இ.ற.ங்க முயன்று வி.ப.த்தில் சி.க்.க முயன்ற பெ.ண்.ணை ரயில்வே கா.வ.லர் ஒருவர் நொ.டி.ப்பொழுதில் இ.ழு.த்.துக் கா.ப்.பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ரயில் நிலையத்தில் இ.ற.ங்க வேண்டிய ஒரு தம்பதியினர் தூக்கத்தின் காரணமாக அங்கு இ.ற.ங்கத் த.வ.றியதாக கூறப்படுகிறது.

அடுத்த நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில், முன்னதாக க.ண.வர் இ.ற.ங்கி விட்டார்.

இதையடுத்து ம.னை.வி இ.ற.ங்கும் போது கால் த.வறி கீழே விழுந்த நிலையில்,

அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே கா.வ.லர் சதீஷ் உடனடியாக அவரை வெளியே இ.ழு.த்து ரயிலுக்கு அ.டி.யி.ல் சி.க்.கா.மல் கா.ப்.பாற்றினார்.