திருச்சி…
மண்ணச்சநல்லூர் அருகே வேறு பெண்ணுடன் க.ள்.ள.த் தொடர்பு வைத்திருந்த தந்தையை அவரது மகன்கள் அ.ரி.வா.ளால் வெ.ட்.டிக் கொ.லை செ.ய்.தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெடுங்கூர் மேல தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் சுப்ரமணி(50 ).
இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்தகுமார் மற்றும் வினோத் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் அரவிந்தகுமார் வெளிநாட்டில் வேலை செ.ய்.துவிட்டு கடந்த 2ஆம் தேதி சொந்த ஊரான நெடுங்கூருக்கு வந்துள்ளார்.
வினோத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணிக்கு அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் கடந்த 7 வருடமாக க.ள்.ள.த்.தொ.டர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி சாந்தியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பி.ரிந்து சென்றுவிட்டார் சுப்ரமணியன்.
இந்நிலையில் தீபாவளியன்று தன் தந்தையை வீட்டுக்கு வரும்படி மகன்கள் அரவிந்த் மற்றும் வினோத் போய் கூப்பிட்டு உள்ளனர் அப்போது சுப்பிரமணிக்கும், மகன்களுக்கும் வா.ய்த்.த.க.ராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆ.த்.தி.ரமடைந்த மகன்கள் அரவிந்தகுமார் மற்றும் வினோத் தந்தை சுப்பிரமணியத்தை அ.ரி.வாள் மற்றும் இரும்பு பைப்பால் தா.க்.கி.யதில் படுகாயமடைந்து ர.த்.த வெ.ள்ளத்தில் ம.ய.ங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவிப் பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார்.
இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வ.ழக்கு பதிவு செ.ய்து அரவிந்த் குமார் மற்றும் வினோத் ஆகியோரை கை.து செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.