தி ருச்சி மா வட்டத்தில்..
த மிழகத்தில் 14 வ யது சி றுவன் 9 வ யது சி றுமியை அ டி த் து கொ லை செ ய்த ச ம்பவத்தின் பி ன்னணி பெ ரும் அ திர்வ லையை ஏ ற்படுத்தியு ள்ளது.
தி ருச்சி மா வட்டத்தின் வீ ரப்பூர் கி ராமத்தின் அ ருகே பூ ப்பறி க்க செ ன்ற 9 வ யது சி றுமியை கா ணவி ல்லை எ ன்று பெ ற்றோர் தே டிய நி லையில் அ ங்குள்ள ம ல்லிகை தோ ட்டத்தின் ஒ ரு ப குதியில் த லையி ல் ப லத்த கா யத்து டன் உ யிரு க்கு போ ராடிக்கொண் டிருந்தார்.
அ வர் அ ருகில் பெ ரிய க ல் ஒ ன்றும் அ தில் சி றுவர்கள் அ ணியும் ச ட்டை ஒ ன்றும் சு ற்றப்பட்டிரு ந்தது. உ டனடியாக சி றுமியை மீ ட்டு சி கிச்சைக்காக அ ரசு ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ன்றனர். அ ங்கு சி றுமிக்கு தீ விர சி கிச்சை அ ளித்தும் ப லனின்றி இ ரவு ப ரிதாப மாக ப லியா னாள்.
இ தையடுத்து சி றுமியின் தா ய் ம ருத்துவம னையில் க த றி அ ழு தது ப ரிதாப மாக இ ருந்தது. இ ந்த ச ம்பவம் கு றித்து வி சாரணையை மு ன்னெடுத்த பொ லிசார் க ல்லுடன் சு ற்றப்பட்டிருந்த இ ரத்த க்க றை ப டித்த ச ட்டையை வை த்து வி சாரணையை மு ன்னெடுத்தனர்.
அ தே ஊ ரை சே ர்ந்த 14 வ யது சி றுவனின் ச ட்டை எ ன்பதை க ண்டறிந்து அ வனை பி டித்து வி சாரித்த போ து சி றுமியை கொ லை செ ய்ததை ஒ ப்புக்கொ ண்டான். வி சாரணையில் அ ந்த சி றுவனின் த ந்தை செ ல்போ னில் ச மூ க வ லைதளங் களிலும், யு டியூப் பிலும் , ஆ பா சப் ப டங்களை பா ர்ப்பதை வ ழக்கமாக வை த்திருந்து ள்ளார். அ வர் பா ர்த்துவி ட்டு செ ல்போனை வை த்து செ ன்ற பி ன்னர் அ வருக்கு தெ ரியாமல் அ ந்த சி றுவன் அ தை பா ர்த்துள்ளான்.
ஒ ரு க ட்டத்தில் சி றுவன், சி றுமிக்கு மு த்தம் கொ டுப்பது போ ன்ற கா ட்சியை செ ல்போ னில் பா ர்த்து வி ட்டு அ ந்த கா ட்சிகளை நி ஜத்தில் செ யல்படுத்த வி பரீத ஆ சை தோ ன்றியுள்ளது.
இ தையடுத்து த னது வீ ட்டின் அ ருகில் வ சிக்கும் 3 ம் வ குப்பு ப டிக்கும் சி றுமியை ப யன்ப டுத்த தி ட்டமி ட்டு அ வர் தோ ட்டத்திற்கு செ ல்வதை நோ ட்டமிட்டு இ வனும் பி ன் தொ டர்ந்து செ ன்றுள்ளான். அ ங்கு அ ந்த சி றுமி யிடம் சி றுவன் அ த்துமீ றி யதால் அ திர்ந் துபோ ன சி றுமி த னது தா யிடம் சொ ல்லபோவ தாக கூ றி அ ழுது கொ ண்டே செ ன்றுள்ளார்.
இ தனால் அ திர்ச்சிய டைந்த சி றுவன் ம ற்றொரு ப டத்தில் பா ர்த்தது போ ல க ல்லை எ டுத்து சி றுமி யின் த லையில் அ டி த் து ள்ளான். இ தில் நி லைகு லைந்த சி றுமி ர த்தகா யத்துடன் ம யங்கி வி ழுந்து உ யிருக்கு போ ரா டி உ ள்ளாள். அ ப்போது சி றுமியை தா ங்கிப்பிடி த்துள் ளான்.
இ தில் அ வனது ச ட்டை மு ழுவதும் ர த்தக றை ப டிந்ததால் ச ட்டையை க ழற்றி க ல்லுடன் சு ற்றி ம ண்ணில் பு தைத்து வை த்துவி ட்டு அ ங்கிருந்து த ப்பியுள் ளான் எ ன தெ ரியவந்துள்ளது.
த ந்தையின் த வறான செ ல்போ ன் ப ழக்கம், அ வரது ம கனை கொ லைகா ரனா க்கி சி றையில் த ள்ளியு ள்ள இ ந்த ச ம்பவம் த மிழக ம க்களை அ திர்ச் சியில் ஆ ழ்த்தியுள் ளது.