தந்தையும் மகளும் தனித்தனி அறையில் தூ.க்கில் தொங்கிய நிலையில் : அ.தி.ர்ந்துபோன குடும்பம்!!

649

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மகள் தூ.க்.கிட்டு த.ற்.கொலை செ.ய்து கொ.ண்ட நிலையில் தந்தையும் ச.ட.லமாக மீ.ட்.கப்படட ச.ம்.பவம் மொத்த குடும்பத்தையும் உ.லு.க்கியுள்ளது.

கரிப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீதாம்பரன் என்பவரும் அவரது 31 வயது மகள் ஷாரிகா என்பவருமே த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட நிலையில் மீ.ட்.கப்பட்டுள்ளனர்.

மதியம் உணவருந்திய பின்னர் பீதாம்பரத்தின் ம.னைவி பிரபாவதி என்பவரே மகள் மின் வி.சி.றியில் தூ.க்.கிட்ட நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

குறித்த தகவலை கணவரிடம் கூற விரைந்த பிரபாவதி படுக்கை அறையில் கணவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளதைக் கண்டு உறைந்து போ.யு.ள்ளார்.

அறைக் கதவு மூ.ட.ப்படட நிலையில் இருக்க அக்கம் பக்கத்தினரே கதவை உ.டை.த்து உள்ளே நுழைந்துள்ளனர்.

முதற்கட்ட வி.சா.ர.ணையில் ஷாரிகா சில ஆண்டுகளாக உ.ள.வியல் சி.கிசையில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனிடையே ஷாரிகாவின் த.ற்.கொ.லை கு.றி.ப்பு பொ.லி.ஸாரால் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இந்த வ.ழ.க்கு தொடர்பில் பொ.லி.ஸார் தீ.வி.ர வி.சா.ரணை முன்னெடுத்து வருகின்றனர்.