நெல்லை…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கப்பட்டியை சேர்ந்தவர்கள் முருகன் – சங்கரம்மாள் தம்பதி.
இவர்களுடைய மகன் தளவாய் சாமிக்கு, கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்த அவரது சொந்த மாமன் மகளை ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துவைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சங்கரம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இ.ற.ந்துவிட்டார் என்று தகப்பனும், மகனும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளனர்.
தகவலறிந்து வந்த கல்லிடைகுறிச்சி போ.லீ.சார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையில் இ.ற.ங்கினர். முருகனும் தளவாய்சாமியும் முன்னுக்குப் பின் மு.ர.ணாகப் பேசவே, தங்கள் விசாரணையில் சங்கரம்மாளை இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.ததை ஒ.ப்.பு.க்.கொ.ண்.ட.னர் என்கின்றனர் போ.லீ.சார்.
முருகனும் தளவாய்சாமியும் நாள்தோறும் ஒன்றாக ம.து அ.ரு.ந்.தி.விட்டு வந்து வீட்டில் த.க.ரா.றில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி படித்து வந்த மருமகளின் படிப்பு பா.தி.க்.கப்படுகிறதே என கவலைப்பட்டு வந்துள்ளார் சங்கரம்மாள்.
மருமகள் தனது சொந்த அண்ணன் மகள் என்பதாலும் அவர் மீது சங்கரம்மாளுக்கு கூடுதல் அக்கறை இருந்துள்ளது. இதனையடுத்து படிப்பு முடியும்வரை மருமகளை அவரது தாய் வீட்டில் தங்கி இருக்குமாறு அனுப்பி வைத்துள்ளார்.
ம.னைவியை தன்னோடு சேர விடாமல் தாய் த.டை.யா.க இருப்பதாக அவர் மீது க.டு.ம் ஆ.த்.தி.ர.த்தில் இருந்துள்ளான் தளவாய்சாமி.
இது ஒருபுறம் இருக்க, தினந்தோறும் கு.டி.த்.துவிட்டு வரும் கணவனை சங்கரம்மாள் த.கா.த சொ.ற்களால் வ.சைபாடி வந்ததால், ம.னைவி மீது முருகனும் ஆ.த்.திரத்தில் இருந்துள்ளான்.
இந்நிலையில்தான் சனிக்கிழமை இரவு போ.தை.யில் வந்த தந்தையும் மகனும் சேர்ந்து சங்கரம்மாளின் க.ழு.த்தை நெ.ரி.த்துக் கொ.லை செ.ய்.ய மு.ய.ற்சி செ.ய்.துள்ளனர் என்றும் அந்த போ.ரா.ட்டத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த சங்கரம்மாள் மூ.க்.கில் அ.டி.ப்பட்டு இ.ற.ந்து.ள்ளார் என்றும் போ.லீ.சார் தெரிவித்தனர்.