தந்தை மற்றும் மகனால் 40 வயது நபருக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

375

தருமபுரி…

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேலூர் வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி முகம் மற்றும் க.ழு.த்.துப் பகுதியில் அ.ரி.வா.ளால் வெ.ட்.ட.ப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கதக்க ஆ.ண் ச.ட.ல.ம் கி.ட.ப்பதாக அப்பகுதி மக்கள் போ.லீ.ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ச.ம்.பவ இடத்துக்கு விரைந்த கா.வ.ல்.து.றை.யினர் உ.ட.லை கைப்பற்றி பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சா.ரணை நடத்தினர்.

வி.சா.ர.ணை.யில் வ.ன.ப்.பகுதியில் ச.ட.லமாக கண்டெடுக்கப்பட்ட ந.ப.ர் சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பாபுராஜ்(40) என்பது தெரியவந்தது.

இவர் மீது காரியப்பட்டி காவல் நிலையத்தில் கொ.லை வ.ழ.க்.கு இருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக நடந்த வி.சா.ர.ணை.யில் கொ.லை.யில் தொ.ட.ர்.பு.டைய சிட்லிங் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(40) அவரது மகன் விக்னேஷ்(20) ஆகிய இருவரையும் கா.வ.ல்.து.றை.யினர் கை.து.செ.ய்.தனர்.

கா.வ.ல்.து.றை வி.சா.ர.ணையில் கை.தா.ன விஜயகுமார் அருள்வாக்கு கூறி வந்து உள்ளார். அவருக்கும் அரூர் வேலனூரைச் சேர்ந்த உ.ற.வு.க்கார பெ.ண் தீ.ர்.த்தம்மாள் என்பவருக்கும் இடையே க.ள்.ள.த்.தொ.ட.ர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்ற போது சில மாதங்களுக்கு முன்பு பாபுராஜிக்கும் தீ.ர்.த்.த.ம்மாளுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விஜயகுமார் தொடர்பை கை.வி.டு.மாறு பாபுராஜிடம் கூ.றி.யுள்ளார்.

அப்போது நான் ர.வு.டி ஏற்கனவே கொ.லை செ.ய்.து.ள்.ளேன் உன்னை கொ.ன்.று வி.டு.வே.ன் என மி.ர.ட்.டி.யு.ள்.ளார்.

இதனால் அ.ச்.ச.ம.டை.ந்த விஜயகுமார் ச.ம்.ப.வ.த்தன்று பாபுராஜ் வரவழைத்து அதிக அளவில் ம.து அ.ரு.ந்த வைத்துள்ளனர். பின்னர் அவரை கொ.லை செ.ய்.து.ள்.ளனர். அந்த த.ட.ய.ங்களை அ.ழி.க்.க அவரது மகன் விக்னேஷ் உதவி செ.ய்.த.தாக கா.வ.ல்.து.றை.யி.ன.ரிடம் தெரிவித்துள்ளார்.