தனது மனைவி புடவை வியாபாரத்திற்கு பெண் வேடம் போட்டு விளம்பரம் செய்த பிரபல நடிகர்- ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

825

மலையாள சினிமாவில் நடிகர்களில் ஜெயசூர்யா மிகவும் வித்தியாசமானவர். அவர் படங்களுக்கு என்று தனி வரவேற்பு கிடைக்கும்.

இப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பெண் வேடம் போட்டு Njan Marykutty என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜெயசூர்யாவின் ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது ஜெயசூர்யாவின் மனைவி புடவை வியாபாரம் செய்கிறாராம். அதற்கு ஜெயசூர்யா புடவை கட்டி பெண் வேடத்தில் தன் மனைவியின் வியாபாரத்திற்கு விளம்பரம் செய்துள்ளார்.