தன்னை விட 13 வயது அதிகமான ந ப ரை ம ண ந்து கொ ண் ட இ ள ம் பெ ண்! தி ரு ம ணமான 2 மாதத்தில் நடந்த அ தி ர் ச்சி ச ம் ப வம்!!

366

தமிழகத்தில்….

தமிழகத்தில் தி ரு ம ண மான 2 மா த ங் களில் புதுப்பெண் ம ர் ம மான மு றையி ல் உ யி ரி ழந் து ள்ள ச ம் ப வம் அ தி ர் ச்சி யை  ஏ ற் ப டுத் தி யு ள்ளது.

ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கி ரா ம த் தைச்  சோ் ந் த ரத்தினம் மகன் பாக்கியராஜ் (32). இவருக்கும், முருகேசன் என்பவரின் ம க ள் கௌசல்யா (19) எ ன் ப வரு க் கும் இ ரு மா த ங் களு க் கு முன்னர்  தி ரு ம ண ம் ந டை பெற் றது.

புதுமணத்தம்பதி த ற் போ து ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கௌசல்யா இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை தூ க் கி ட் டுத் த ற் கொ லை செ ய் து கொ ண் ட தா க கி டை த்த  த கவ லி ன் பே ரில் பொ லி சா ர் ச ம் பவ  இ ட த் திற் குச் செ ன் றனா்.

அங்கு தூ க் கில் தொ ங் கிய நி லையில் இருந்த கௌசல்யாவின் உ ட லில் கா ய ங் கள் இ ரு ந் துள்ளன.

அதன்பிறகு ச ட ல த்தைக் கைப் பற் றிய பொ லி சா ர் அ தை  அ ர சு ம ரு த் து வமனை க் கு பி ரே த ப ரி சோ த னை க்கு அ னு ப் பி வை த் த னா் .

இதற்கிடையில், தனது ம க ள் இ ற ப் பி ல் ச ந் தே க ம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன், கா வ ல் நி லை ய த் தில் பு கா ர ளி த்தாா்.

அதன்பேரில் பாக்கியராஜ், ரத்தினம், பாக்கியராஜின் அண்ணன் ம னை வி  ஜோ தி (30) ஆகிய 3 போ் மீ து பொ லி சா ர் வ ழ க் கு ப் ப திவு செ ய் து வி சா ர ணை  ந ட த்தி வ ரு கி ன் றனர்.