அருண் குமார்……….
உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்திலிருந்து, பிஜ்னோர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் உள்ள தேசியச் சாலையில் எ திரெதிராக வந்த இரு கார்கள் மோ.தின. இந்த சம்பவம் இரவு 9.30 மணிக்கு நடந்தது. அப்போது அங்கிருந்த போக்குவரத்து கா வலர் அருண் குமார்,
காரில் சி.க்.கி.ய.வர்களை கா.ப்.பா.ற்.றினார். முதலில் காரில் இருக்கும் இரண்டு ஆண்களை வெளியே கொண்டு வர முயற்சி செ.ய்.தார். இதைத்தொடர்ந்து காரின் கதவை திறந்து காரின் பின்புற இருக்கையில் இருந்த 60 வயது பெ.ண்.ணை கா.ப்.பா.ற்.றி.னார். இந்த ச.ம.ய.த்தில் கார் தீ.ப்.ப.ற்.றத் தொடங்கி,
வெ.டி.த்.து சி.த.றி.ய.து. இதனால் கா.வ.ல.ர் அருண் குமாரும், வி.ப.த்.தில் சி.க்.கிய மூவருக்கும் கா.ய.ங்.கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த கா.வ.ல்.து.றை.யினர் நால்வரையும் ம.ரு.த்.து.வ.மனையில் அனுமதித்தனர்.
வி.ப.த்.தில் சி.க்.கி.ய.வர்கள் மொஹமத் ஆசிப் (35), மொஹமத் அம்சத் , சஹானா (62) ஆகியோர் என்றும் ஹூண்டாய் வெர்னா என்ற கார் இவர்கள் வந்த கார் மீது வே.க.மா.க மோ.தி.ய.தா.ல் இந்த வி.ப.த்.து ஏற்பட்டுள்ளதாகக் கா.வ.ல்.து.றையினர் தெரிவித்துள்ளனர்.
தனது உ.யி.ரை.யும் பொருட்படுத்தாது, ம.ற்.ற.வ.ர்.களின் உ.யி.ரை.க் கா.ப்.பா.ற்.றிய அருண்குமாருக்கு ரூ. 10.000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று எஸ்ஐ ராம் ஆனந்த் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.