தமிழகத்தை உலுக்கியுள்ள 17 வயதான கோவை மாணவி வழக்கில் கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற 2 பேர் யார்? முக்கிய திருப்பம்!!

653

கோவை….

தமிழகத்தை உலுக்கியுள்ள கோவை மாணவி த.ற்.கொ.லை வ.ழ.க்கில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை பொ.லி.சார் சற்று முன்னர் கைது செ.ய்.த நிலையில் வழக்கு தொடர்பில் பல்வேறு புதிய அ.தி.ர்.ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அந்த 17 வயது மாணவி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ.க்.கி.ட்.டு.த் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார்.

அவர் ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தபோது அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவன் மாணவிக்குத் தொடர் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்தான் என்று கூறப்படுகிறது.

அதுகுறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் பு.கா.ர.ளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கு.ற்.ற.ம்.சா.ட்.ட.ப்படும் நிலையில், மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு மாணவி வேறு பள்ளியில் சென்று 12ஆம் வகுப்பில் சேர்ந்துகொண்டார்.

ஆனாலும் தொடர்ந்து மன உளைச்சலோடு காணப்பட்ட மாணவி, த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொ.டு.மை குறித்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனிடம் மா.ணவி பலமுறை பு.கா.ர.ளி.த்தார் என்றும் ஆனால் அந்தப் பு.காரின் மீது அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே மாணவி த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார் என்றும் கு.ற்.ற.ச்.சா.ட்டுகள் எழுந்தன.

எனவே மீரா ஜாக்சனையும் கை.து செ.ய்.ய வேண்டும் எனக் கூறி, சக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சின்மயா பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.த பொ.லி.சார், தலைமறைவாக இருந்த அவரைப் கை.து செ.ய்.து.ள்ளனர்.

கோவை மாணவி த.ற்.கொ.லை வி.வ.காரத்தில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவது அவர் எழுதிவைத்த கடிதம்தான். அந்தக் கடிதத்தில், யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார், யாரையும் விடக் கூடாது மிதுன் சக்கரவர்த்தி மீது போ.க்.சோ ச.ட்.டத்தில் வ.ழ.க்கு ப.திந்து கை.து.செ.ய்தனர்.

ஆனால், கடிதத்திலுள்ள மற்ற இரண்டு பேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இது குறித்து மா.ண.வி பெ.ற்றோர் கூறுகையில், அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

நாங்கள் வாடகை வீடுதான். பல வீடுகள் மாறிவிட்டோம். அதனால், எங்களுக்கு அதில் இருக்கும் பெயர்கள் தெரியவில்லை என கூறியுள்ளனர்.

உறவினர்கள் கூறுகையில், மற்ற இரண்டு ச.ம்.ப.வங்கள் மா.ண.வி 6-ம் வகுப்பு படிக்கும்போது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது அவர் தோழிகளின் தந்தை, தாத்தவாக இருக்கலாம் இருப்பினும், மிதுன் சக்கரவர்த்திதான் உ.ட.ல்.ரீ.தியாக, நேரடியாக வ.ன்.கொ.டு.மை செ.ய்.திருக்கிறார்.

அதனால்தான் மிதுன் சக்கரவர்த்தி மீது அவர் அதிக கோ.ப.த்துடன் இருந்தார். அந்தச் ச.ம்.பவத்துக்கு பிறகு அவருக்கு ஆண்களைப் பார்த்தாலே அருவருப்பாகிவிட்டது.

மிகுந்த மன அ.ழு.த்.த.த்தில் இருந்தார். ஒருமுறை கையை அ.று.த்.து.க்.கொ.ண்டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றிருக்கிறார். எனவே, இந்தச் ச.ம்.ப.வத்துக்கு பிறகு சிறு வயதில் நடந்த ச.ம்.ப.வ.ங்களையும் ம.ன.தில் யோசித்து பா.திக்கப்பட்டிருக்கலாம். அதனால், அவர்கள் பெ.யரையும் குறிப்பிட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் கோவையில் பள்ளி மா.ண.வி த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் த.ற்.கொ.லை.க்.கு முன்பாக எழுதப்பட்டதாகக் கூறப்படும் அந்த கடிதம் தற்போது நடந்த ச.ம்.பவம் தொடர்பானது இல்லை என மா.ண.வியின் தந்தை தெரிவித்துள்ளது கு.ழ.ப்.பத்தையும், வ.ழ.க்.கி.ல் திருப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஏனெனில் அந்த கடிதத்தை மா.ண.வி எப்போது எழுதினார்? அல்லது அவர் எழுதவே இல்லையே என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கடிதம் தொடர்பாக கா.வ.ல்.துறையினர் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.