தமிழக மீனவர்களை து ப் பா க்கி மு னை யில் மி ர ட் டிய இ ல ங் கை ரா ணு வ ம்! இது தான் காரணமா?

285

கச்சத்தீவு………

கச்சத்தீவு அருகே இ ந் திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஷ்வர மீனவர்களை இலங்கை இ ரா ணு வம் து ப் பா க்கி  மு னை யில் அ ச் சு றுத் தி திருப்பி அனுப்பியதால், அங்கு ப தற் றம் நி ல வி யது.

தமிழகத்தில் வானிலை எ ச் ச ரிக்கை மற்றும் வேலை நி று த் த ங்களால் ராமேஷ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க சென்றனர்.

அதன் படி, கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொ ண் டி ருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை து ப் பா க்கி  மு னை யி ல் அ ச் சு று த்தி யது. மேலும் வானை நோக்கி இலங்கை க ட ற்படை து ப் பா க்கிச் சூ டு ந ட த் தி யதாக கூ ற ப்படுகிறது.

இதனால் மீன்பிடிக்காமல் உ யி ர் த ப் பி னா ல் போதும் என மீனவர்கள் க ரைக்குத் திரும்பியுள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் ந ஷ் டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை இத்தகைய அ த் து மீற ல்களை அண்மைக்காலமாக நி று த்தி இருந்தது. இப்போது தி டீ ரெ ன மீண்டும் அ ட் டூ ழிய த் தில் இ ல ங்கை கடற்படை இ ற ங் கி யுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ந டி க்க கூ டா து என தமிழகத்தில் க டு ம் எ தி ர் ப்பு  நி ல வு கிறது. இதனால்தான் இலங்கை ராணுவம் மீண்டும் அ த் து மீற லை கா ட் டத் தொடங்கியிருக்கிறதா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

ஏனெனில் இலங்கைக்கு எ தி ரா க த மிழ க த் தில் போ ரா ட்ட ங் க ள் ந ட ந்தா ல் இதேபோல் இலங்கை க ட ற் படை  த மி ழக மீனவர்களை குறிவைப்பதை வ ழ க் க மாக வைத்திருக்கிறது.

கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தோ ற் றா ல்  கூ ட த மி ழ க மீ ன வர்களை தா க் கி ஆ த்தி ர த் தை கா ட் டுவ தும் இ ல ங்கை  கட ற்ப டையி ன் வா டிக்கை. இதனால்தான் மு த் தை யா மு ரளி தரன் பட விவகாரத்தால் த மி ழக மீனவர்களை இலங்கை கடற்படை மி ர ட்டி யி ருக்கலாம் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.