தயவு செய்து இதற்காக தான் எனக்கு ரசிகனாக இருக்காதீர்கள்- அஜித் ஆவேசம்!!

556

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அப்படித்தான் அவர் பேட்டிகளும் இருக்கும், அஜித்தின் பேட்டிகள் என்று பார்த்தால் இதுவரை 15 கூட இருக்காது.

அந்த வகையில் மங்காத்தா படம் வந்த போது அஜித் ஒரு பேட்டி கொடுத்தார், அதில் தன் ரசிகர்கள் குறித்து மிகவும் பெருமிதத்துடன் பேசினார்.

இதில் குறிப்பாக ‘என்னுடைய கேரக்ட்டர் தெரிந்து நீங்கள் ரசிகனாக இருங்கள், அது தான் எனக்கும் பிடிக்கும்.என் தோற்றம், நடிப்பு இதை மட்டும் வைத்து எனக்கு ரசிகர்களாக இருக்காதீர்கள்’ என்று அஜித் அப்போதே கூறியுள்ளார்.