தற்கொலை என நாடகமாடிய மனைவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

596

அய்யப்பன்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் (37) அய்யப்பன் சரக்கு வாகன ஓட்டுநரான இவருக்கு 25 வயதான ரூபா என்ற ம.னை.வியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மஞ்சுகிரியை சேர்ந்த அய்யப்பனின் அக்கா மகன் 20 வயதான தங்கமணி என்பவர் அவரது வீட்டுக்கு அ.டி.க்.க.டி சென்று வந்துள்ளார்.

அப்போது ரூபாவுக்கும், தங்கமணிக்கும் இடையே ப.ழ.க்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது க.ள்.ள.க்.காதலாக மாறியது. ரூபாவிற்கும் தங்கமணி க்கும் அக்காள் தம்பி உறவு இருந்ததால் உறவுக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை இதனால் இவர்களின் நெருக்கம் அதிகமானது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்கமணியுடன், ரூபா வீட்டை விட்டு சென்று விட்டார். உறவினர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்தனர். மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் வேதனையில் அய்யப்பன் ம.து ப.ழ.க்.கத்துக்கு அ.டி.மை.யா.னார்.

அதன்பிறகு ரூபாவிற்கும், அய்யப்பனுக்கும் அ.டி.க்.கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்தது. கடந்த 21ஆம் தேதி ரூபாவின் உறவினர் இறுதி ச.ட.ங்கிற்கு சென்ற அய்யப்பன், அளவுக்கு அதிகமாக கு.டி.த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அன்று மாலை கணவன் ம.னைவி இ.டை.யே மீண்டும் த.க.ராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரவில் அய்யப்பன் வீட்டில் க.ழு.த்து அ.றுக்.க.ப்பட்ட நிலையில் பி.ண.மா.க கி.ட.ந்து.ள்ளார். அவரது கையில் க.த்.தி ஒன்று இருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி வி.சாரணை நடத்தினர். அய்யப்பன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக ரூபா அ.ழு.து நாடகமாடினார். ச.ந்.தே.க.ம.டைந்த போ.லீ.சார் ரூபாவிடம் தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தினர்.

அதில் ரூபா, அவருடைய தம்பி முறை க.ள்.ள.க்.கா.தலன் தங்கமணி உதவியுடன், அய்யப்பனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி அய்யப்பன் கு.டி.த்.து.விட்டு வீட்டிற்கு வந்தபோது, மழையின் காரணமாக கிராமத்தில் மின் த.டை ஏற்பட்டது.

இதைப் பயன்படுத்தி அய்யப்பனை கொ.லை செ.ய்.ய.த்திட்டமிட்டார் ரூபா க.ள்.ள.க் காதலனான தங்கமணியை தொலைபேசியில் பேசி வரவழைத்த ரூபா, போ.தை.யில் கிடந்த அய்யப்பனின் கை கால்களை து.ப்.ப.ட்.டாவால் கட்டி போட்டுள்ளார்.

பின் தலையணையை எடுத்து முகத்தில் அ.ழு.த்.தி கொ.லை செ.ய்.து.ள்ளனர். த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது போல் இருக்க வேண்டும் என்பதற்காக உ.யி.ர் போன பிறகு க.ழு.த்தை க.த்.தி.யால் அ.று.த்.து.வி.ட்டு, அந்த க.த்.தி.யை அய்யப்பனின் கையில் வைத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள மாமியார் வீட்டக்கு சென்ற ரூபா அய்யப்பன் தன்னை அ.டி.த்து வி.ர.ட்.டி விட்டதாக கூறியுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அய்யப்பன் இ.ற.ந்தது அனைவருக்கும் தெரிந்த பின், கணவர் க.ழு.த்தை அ.று.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக அழுது புலம்பி அனைவரையும் நம்ப வைத்ததாக வி.சா.ர.ணையில் கூறியுள்ளார். இதையடுத்து ரூபாவையும், தங்கமணியையும் போலீசார் கைது செய்தனர்.

க.ள்.ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை க.ள்.ள.க்.காதலன் உதவியுடன் மனைவியே க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.