தலைவிரித்தாடும் வரதட்சணை கொ.டு.மை: கணவனால் ஆசிட் கு.டி.க்கவைக்கப்பட்ட பெண்!!

482

புதுடெல்லி…

வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார்.

வ.ர.தட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் கு.டி.க்.கவைக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார்.

ஆசிட் கு.டி.க்கவைக்கப்பட்ட குவாலியரைச் சேர்ந்த இந்த பெண் 50 நாட்களுக்கு மேல் உ.யி.ருக்கு போ.ரா.டிய நிலையில், வியாழக்கிழமை இரவு டெல்லி ம.ரு.த்துவமனையில் இ.ற.ந்தார். உ.யி.ரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சசி ஜாதவ் ஒரு வீடியோ செ.ய்.தியை ப.திவு செ.ய்.தார்.

அந்த வீடியோவில் தனது ம.ர.ணத்திற்கு காரணமான “யாரையும் விட்டுவிடாதீர்கள்” என்று போ.லீ.சிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதிகாரிகளிடம் அவர் அளித்த வா.க்.குமூலத்தில், ஜூன் 27 அன்று தனது கணவர் வீரேந்திர ஜாதவ் தனது பெற்றோரிடமிருந்து ரூ.3 லட்சம் வ.ர.தட்சணையை வாங்கி வரச் சொன்னதாக கு.ற்.றம் சா.ட்.டினார்.

வ.ர.தட்சணை கொ.டு.க்க முடியாததால் வீரேந்திர ஜாதவ், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜூன் 28ம் தேதி அன்று தன்னை க.ட்.டா.யப்படுத்தி ஆசிட் கு.டி.க்கவைத்தனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதலில் குவாலியர் ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசி ஜாதவின் உடல் நிலை மோ.ச.ம.டைந்ததால் டெல்லி ம.ரு.த்துவமனைக்கு சசி மா.ற்.றப்பட்டார்.

இது தொடர்பாக கொ.லை.வழக்கு மற்றும் வ.ர.தட்சணை வ.ழக்கு ப.தி.வு செ.ய்துள்ள காவல்துறையினர் கு.ற்.றம் சா.ட்.டப்பட்ட மூன்று பேரையும் கை.து செ.ய்.துள்ளனர்.