கு.ழ.ந்தை…….
உத்தரப்பிரதேசத்தில் மரப்பெட்டியில் வைத்து ஆ.ற்.றில் விடப்பட்ட பச்சிளம் பெ.ண் கு.ழ.ந்.தை ப.த்.திரமாக மீ.ட்.கப்பட்டது.
குல்லு தாத்ரி வனப்பகுதியில் கங்கை ஆற்று கரையில் கு.ழ.ந்.தையின் அ.ழு.குரல் கேட்டதை அறிந்த தொழிலாளி ஒருவர் பார்த்தபோது, ம.ர.ப்பெட்டி ஒன்று மிதந்து வந்ததைக் கண்டார்.
அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே பி.ற.ந்து சில தினங்களேயான பச்சிளம் பெ.ண் சி.சு இருப்பதைக் கண்டு அ.தி.ர்.ந்து போனார்.
பெட்டியின் உள்ளே துர்க்கையின் படம், ஜாதகம் போன்றவைகளுடன் கங்கையின் மகள் என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து கா.வ.ல்துறையினர் கு.ழ.ந்.தையை மீட்டு ம.ரு.த்.து.வமனையில் அனுமதித்தனர்.