தவிடுபொடியான மனைவியின் த.ற்.கொ.லை நாடகம் : நடந்த அதிரவைக்கும் தகவல்!!

596

திருப்பத்தூர்…

திருப்பத்தூர் அருகே காதல் ம.னை.வியை எ.ரி.த்து கொ.ன்.று.வி.ட்.டு, த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ளப் போவதாக வீடியோ வெளியிட்டு நாடகமாடிய கொ.டூ.ர க.ண.வ.ன் தனது தோழியுடன் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளான். மொட்டை அ.டி.த்.து உருவத்தை மாற்றிக் கொண்டு தஞ்சையில் ஒளிந்திருந்தவன் செல்போன் சி.க்னல் மூலம் சி.க்.கி.யுள்ளான்.

திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, தனது காதல் மனைவி திவ்யாவை கோவிலுக்குச் செல்லலாம் என அழைத்துச் சென்று, ம.ய.க்.க மா.த்.தி.ரை கொ.டு.த்து, அவர் மயங்கியதும் பெட்ரோல் ஊற்றிக் கொ.ன்.று.வி.ட்.டு தலைமறைவானான்.

உ.யி.ரு.க்கு போ.ரா.டி.ய நிலையிலும், நடந்த விவரங்களை திவ்யா போ.லீ.சா.ரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு 2 சிறுநீரகமும் செ.ய.லி.ழ.ந்துவிட்டதாகவும் தனக்குப் பிறகு ம.னை.வி.யை யாரும் கா.ப்.பா.ற்ற மாட்டார்கள் என்பதால் அவரை தீ வைத்து எ.ரி.த்.துவிட்டு, தானும் சாகப்போவதாகவும் எனவே உடலை தேட வேண்டாம் என்றும் சத்தியமூர்த்தி வீடியோ வெளியிட்டிருந்தான்.

இந்த வீடியோவின் மீது நம்பிக்கையில்லாத போ.லீ.சா.ர், சத்தியமூர்த்தியை தொடர்ந்து தேடி வந்தனர். ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு வரும் இ.ள.ம் பெண்கள் பலரையும் தனது கா.தல் வலையில் வீ.ழ்.த்.தி, சத்திய மூ.ர்.த்தி ஊர் சுற்றி வந்தவன் என்ற தகவல் தான் போ.லீ.சா.ரின் ச.ந்.தே.க.த்.தை வ.லு.ப்.ப.டுத்தியது.

இந்த நிலையில்தான் சத்திய மூர்த்தியின் கார் சென்னை போரூரிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ச்சியான வி.சா.ர.ணையில் போ.லீ.சா.ர் சந்தேகித்தபடியே, அந்தக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்த அர்ச்சனா என்ற பெ.ண்.ணு.டன் சத்திய மூர்த்தி தலைமறைவானது தெரியவந்தது.

தன்னிடம் ஓ.ட்டுநர் பயிற்சி பெற வந்த அர்ச்சனாவை ம.ய.க்.கி, திருமணம் செ.ய்.து புதிய வாழ்க்கையை தொடங்க முடிவெடுத்தவன், அதற்காக திவ்யாவை கொ.லை செ.ய்.துவிட்டு,

தஞ்சைக்குச் சென்று தஞ்சம் புகுந்ததும் தெரியவந்தது. அர்ச்சனாவின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செ.ய்.யப்பட்ட நிலையில், அவரது தந்தை கொடுத்த பு.கா.ரின் பேரில் தனிப்படை அமைத்து போ.லீ.சார் வி.சா.ரணையை தீ.வி.ரப்படுத்தினர்.

இந்த நிலையில்தான் தனது பழைய செல்போனில் புதிய சிம் கார்டை போட்டு ஆன் செய்யும்போது, போ.லீ.சா.ரிடம் சி.க்.கி இருக்கிறான் சத்தியமூர்த்தி. அர்ச்சனாவையும் கு.ழ.ந்.தையையும் காப்பகத்தில் ஒப்படைத்த போ.லீ.சா.ர், சத்தியமூர்த்தியை திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் முன் ஆ.ஜ.ர்படுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.