தாகத்திற்கு தண்ணீர் கேட்ட இ.ளைஞரை அ.டி.த்.து சி.றுநீரை கு.டிக்க வைத்த பொலிஸ்!!

450

கர்நாடகா..

பட்டியலினத்தைச் சேர்ந்த இ.ளைஞர் அ.டி.த்.து சி.றுநீரை கு.டிக்க வைத்ததாக கு.ற்.ற.ம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு முன் ஜா.மீ.ன் வழங்க நீதிமன்றம் ம.றுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலே இக் கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது.

பா.திக்கப்பட்ட 22 வயதான புனித் என்ற இளைஞர், தனக்கு நே.ர்ந்த கொ.டூ.ர.ம் குறித்து சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அக்‌ஷய் எம் ஹக்கே மற்றும் பிற மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இச்சம்பவம் வெ.ளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மாதம் புனித் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த துணை ஆய்வாளர் அர்ஜுன் கவுடா, மற்றொரு கை.தியை சி.றுநீர் க.ழிக்க சொல்லி புனித்தை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி அ.தை கு.டிக்க வை.த்துள்ளார்.

புனித் மூத்த அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து, மே 22ம் திகதி அன்று சிக்கமகளூரில் உள்ள கோனிபீது காவல் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி அர்ஜுன் மீது பல்வேறு பிரிவுகளில் வ.ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் முன் ஜா.மீ.ன் கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் அர்ஜுன் மனு தா.க்.க.ல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி, இந்த சம்பவத்தின் கூறப்படும் கு.ற்.ற.த்.தி.ன் தன்மை மி.கவும் கொ.டூ.ர.மா.ன.து.

இத்தகைய கொ.டூ.ர.மா.ன செ.யல் எந்தவொரு நபரின் தனிப்பட்ட க.ண்ணியத்தையும் சி.தை.க்.கி.ற.து என கூறி முன் ஜா.மீ.ன் அளிக்க ம.றுத்துள்ளார்.