தாங்க முடியாத சோகம்: மனைவியின் எரியூட்டும் இடத்தில் பாய்ந்து கணவன் உயிரிழப்பு!!

362

சாபர்…

ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர் (60).

இவர் மனைவி ராய்பதி சாபர் (57). இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலை யில் ராய்பதி சாபர் மா.ர.டைப்பு காரணமாக ம.ர.ண.மடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார்.

இந்நிலையில் ராய்பதிக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது ஏங்கி ஏங்கி அ.ழுதபடியே இருந்தார், நிலமணி. சிதைக்கு தீ மூட்டியபின் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சிதையை நோக்கி ஓடிய நிலமணி, அதில் தி.டீ.ரென கு.தி.த்தார். இதைக் கண்டு அ.தி.ர்ச்சியடைந்த கிராமத்தினர், அவரை மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உடல் முழுவதும் தீ.பி.டித்தது. இதனால் அவரும் உ.யி.ரி.ழந்தார்.

ம.னை.வியின் இ.ழ.ப்பை தாங்க முடியாமல் கணவர் உ.யி.ர்விட்ட ச.ம்.பவம் அந்தப் பகுதியில் சோ.க.த்.தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போ.லீ.சார் வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்.

ஒடிசாவின் பவானிபட்னா மாவட்டம் கோலமுண்டா பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாமணி சபர், 65. இவரது ம.னை.வி ராய்பாரி, 60, இ.ற.ந்ததால் நேற்று இ.று.திச்சடங்குகள் நடந்தன.

அவரது உ.ட.லுக்கு தீயூட்டிய பின், மகன்கள் மற்றும் உறவினர்கள் கு.ளிக்கச் சென்றனர். அப்போது மனைவி இ.ற.ந்த சோ.க.ம் தாளாத நிலாமணி, எ.ரி.ந்த சிதையில் பா.ய்ந்ததால் உ.ட.ல் க.ரு.கி ப.லி.யானார்.