தான் நேசித்த ஒருவருக்காக விஜய் செய்த மறக்க முடியாத விசயம்!!

595

விஜய் அமைதியானவர். படப்பிடிப்பில் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என சிலர் சொல்வார்கள். ஆனால் பலரோ அவரிடம் பழகிப்பாருங்கள். அன்பானவர், நகைச்சுவையாக பேசுவார் என கூறுவார்கள்.

அண்மையில் பிரபல நடிகை சங்கீதாவை அவருக்கு நன்றாக தெரியுமா. விஜய்யின் அப்பாவும் சங்கீதாவும் மிக நெருங்கிய நட்பு வட்டாராம். அப்போது தான் விஜய் அறிமுகமானாராம்.

சங்கீதா நடிகையாவதற்கு முன்னால் மேடை நடனம் ஆடுவதில் திறமையானவராம். ஒருமுறை விஜய் பங்கேற்ற ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் சங்கீதா அவருடம் சேர்ந்த ஜோடியாக ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் செய்தாராம்.

அன்று முதல் விஜய் சங்கீதாவுக்கு ரசிகை ஆகிவிட்டாராம். இவரின் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் கேட்டு தவறாமல் கலந்துகொள்வாராம். அப்போது விஜய் நீ நல்ல பிள்ளை. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

ஊர் சுற்றுதல், காதல், அது இது என நான் எதுவும் உன்னை பற்றி கேள்விப்படக்கூடாது என உரிமையுடன் கூறுவாராம். மேலும் ஏதாவது விசயம் காதுக்கு போய்விட்டால் நேரில் கூப்பிட்டு கண்டிப்பாராம்.

இப்படி பல விசயங்களை பகிர்ந்துகொண்டார் சங்கீதா. சங்கீதா பாடகர் கிருஷ் ஐ திருமணம் செய்யப்போவதை நேரில் சொல்லி அவரையும் விஜய்யை சந்திக்க வைத்து ஓகே வாங்கினாராம்.

விஜய்யும் சங்கீதாவிடம் தனியே நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருக்கிறாய் என வாழ்த்தினாராம்.