தாயின் வ றுமையைப் போக்க மகள் போட்ட ஆண் வே டம்…! நெகிழ வைக்கும் ச ம்பவம்!!

313

தனது தாயின் வ றுமையைப் போக்குவதற்கு 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆ ச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு வி பத்தில் இ றந்துள்ளார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு மட்டும் தி ருமணம் முடிந்துள்ளது. இரண்டாவது மகள் 7ம் வகுப்பும், மூன்றாவதாக சிறுவன் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊ ரடங்கின் காரணமாக வேலையின்றி த வித்த தாய் சுக்குமல்லி கஷாயம் விற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தாய்க்கு 7 வயது சிறுமி உதவ நினைத்த போது மகளின் பா துகாப்பினை நினைத்து க லங்கியுள்ளார்.

ஆதலால் தனது மகளின் முடியினை வெட்டியதோடு, சிறுமிக்கு ஆண்கள் அணியும் உடையினைக் கொடுத்து ஆணாக மாற்றி தற்போது சுக்குமல்லி கசாயம் விற்பதற்கு அனுப்பியுள்ளார்.

தற்போது இரண்டு பிள்ளைகளும் குட்டி சைக்கிளில் கசாயம் விற்று வருகின்றனர்.