தாய் வீட்டில் மகன் செ ய்த மோ ச மா ன செ யல்: பொ லி ஸ் வி சா ர ணை யில் அ ம் பல மான உண்மை…!

298

ரமேஷ்குமார் தம்பதி………..

கொரோனா காரணமாக வே லையிழந்து த வி த்த இ ளை ஞர் ஒ ருவ ர் தா ய் வீ ட் டிலேயே ந கைக ளை தி ரு டிய ச ம் ப வம் ந ட ந்து ள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரும், இவரது ம னை வியும் கைப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் வே லை செ ய்து வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி இவர்கள் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளனர்.

திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் தி ரு டு போய் இருந்தன, இதனால் அ தி ர்ச் சி யடைந்த ரமேஷ்குமார் தம்பதியினர் பொ லிசில் பு கா ர ளி த்தனர்.

உடனடியாக பொ லி சா ர் ந ட த்தி ய வி சா ர ணை யில், எந்தவொரு கதவும் உடைக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

எனவே அருகில் இருந்தவர்கள் நகையை தி ரு டியி ரு க்கலாம் என்ற கோணத்தில் வி சா ர ணை ந ட ந்த தில், அவர்களது ம க னே தி ரு டிய து தெரியவந்தது.

அதாவது கள்ளச்சாவி போட்டு பீரோவில் இருந்த நகைகளை தி ரு டியு ள்ளார், கொரோனால் வே லை யிழ ந்து க ஷ் டப் ப ட்டதால் தாயின் வீட்டிலேயே தி ருடி ய தாக கு ற்ற த் தை யும் ஒ ப் புக் கொண் டா ராம்.