குழந்தை..
இந்தியாவின் குஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பெ ண் இ றந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது கு ழந்தை அ வரை எ ழுப்ப மு யன்ற ச ம்பவம் அனைவரையும் வே தனை அடையச் செய்துள்ளது.
ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இ ன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அ வலம் நீடிக்கிறது.
இந்நிலையில் பீகாரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம், புலம்பெயர் தொழிலாளர்களின் சோ கத்திற்கு முடிவே இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெ ண் இ றந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பா திக்கப்பட்டுள்ளது.
பசி, உ டல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இ றந்துள்ளார். அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இ றந்ததை அறியாத அவரது பச்சிளம் கு ழந்தை,
தா யை எழுப்ப முயற்சிக்கிறது. தா ய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது.
இதைப் பார்த்த அனைவரும் க ண்கல ங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.