திடீரென குறுக்கே வந்த பைக்… ஆட்டோ மீது மோ.தி.ய பேருந்து.. CCTV காணொளி!!

455

காந்தி நகர்………..

காந்தி நகர் என்னும் பகுதியில் கோவையை நோக்கி தனியார் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையைக் கடக்க இருசக்கர வாகனம் ஒன்று தி.டி.ரெ.ன கு.று.க்கே வந்ததால்,

வே.க.த்.தை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் இடது புறமாக பேருந்தை ஓட்டுனர் திருப்பிய போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பேருந்து மோ.தி அதனை இ.டி.த்.துத் த.ள்.ளியது.

பேருந்து வருவதை கவனிக்காமல் சென்ற இருசக்கரவாகனம் நிற்காமல் சென்ற நிலையில், ஆட்டோவில் இருந்து ஓட்டுநர் உடனடியாக கு.தி.த்.ததால் அவர் உ.யி.ர் த.ப்.பினார்.