திடீரென சரிந்து விழுந்த மூன்று மாடிக் கட்டடம் … கணப்பொழுதுகளில் தப்பிய சரக்கு வாகனம்… அதிர்ச்சி வீடியோ..!

413

பீகார்…………

பீகார் மாநிலம் ஜெஹனாபாத் நகரில் உள்ள சந்தையில் மூன்றடிக்கு மாடி வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு லாரியின் ஓட்டுனர் சில நொடிப்பொழுதுகளில் உ.யி.ர் தப்பிய வீடியோ காட்சி வைரலாகப் பரவியுள்ளது.

கட்டடம் விழுந்து நொறுங்கியதை அடுத்து அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பா.தி.க்கப்பட்டது.

கட்டடம் ப.ழு.தான நிலையில் அதில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.