திடீரென மாயமான இளைஞரின் சாம்பல் கூட கிடைக்காத அவலம் : விசாரணையில் அதிரடி திருப்பம் தந்த ஒற்றைச் செருப்பு!!

364

மகாராஷ்டிர….

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பவ்தன் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் இ.ளை.ஞர் ஒருவர் கடந்த மாதம் காணமல் போகியுள்ளார்.

இதனையடுத்து இ.ளை.ஞரின் பெற்றோர் குறித்து பு.கா.ரின்பேரில் போ.லி.ஸா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணையை ந.ட.த்தி வந்தனர்.

15 நாட்கள் மேலாகியும் எந்த து.ப்பும் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகில் இ.ளைஞரின் செருப்பு ஒன்றை போலிஸார் கண்டறிந்தனர்.

அதைவைத்து வி.சா.ரணை நடத்தியதில் அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் மு.ரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் ச.ந்.தேகம் அடைந்த போ.லிஸார் கா.வ.ல்நிலையம் அழைத்துச் சென்று வி.சா.ரணை ந.டத்தியதில் அ.தி.ர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இந்த வீட்டில் உள்ள இ.ளம் பெ.ண்ணுக்கு இளைஞருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக விசயம் கணவருக்கு தெரியவர, அவர் இ.ளைஞரை வீட்டிற்கு வரவழைத்து கொ.லை செ.ய்.து.ள்ளார்.

வீட்டிற்கு வந்த இ.ளைஞரை நண்பரின் உதவியுடன் க.த்.தி.யால் கு.த்.தி கொ.லை செ.ய்.து.விட்டு, உ.ட.லை அருகில் உள்ள குடோனில் வைத்து எ.ரி.த்.து சா.ம்.பலை பல்வேறு பகுதிகளில் வீ.சி.யுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெ.ண், பெ.ண்ணின் கணவர் மற்றும் நண்பரை போ.லிஸார் கைது செ.ய்.து சி.றை.யில் அ.டைத்தனர். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதி ம.க்.க.ளிடையே பெ.ரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.