திடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை…அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

648

தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் நட்டி நடராஜ் மற்றும் இஷாரா நாயர் ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் சதுரங்க வேட்டை, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இஷாரா நாயர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி துபாயை சேர்ந்த தொழிலதிபர் சாஹில் என்பவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. யாருக்கும் தெரியாமல் திடீரெனெ திருமணம் செய்து கொண்டிருப்பது இஷாரா ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.