திருநங்கையாக மாறிய தம்பி: அவமானமாக கருதி அண்ணன் செய்த கொ.டூ.ர செ.யல்!!

279

சேலம்…

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே திருநங்கை போல உடல் மாற்றம் அடைந்து வந்ததாகக் கூறப்படும் சிறுவனை அவனது அண்ணனே க.த்.தி.யால் கு.த்.திக் கொ.ன்.ற சோ.கம் அ.ர.ங்கேறி உள்ளது.

துட்டம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜுவும் 17 வயதான அவரது தம்பியும் பெற்றோரை இ.ழ.ந்து தனியாக வசித்து வந்துள்ளனர். சிறுவனின் உ.டலில் மாற்றம் ஏற்பட்டு திருநங்கைகளுக்கு உண்டான பாவனையுடன் பெண் போல் நடந்து கொ.ண்டதாக கூறப்படுகிறது.

அதுகுறித்த வி.ழி.ப்புணர்வு இல்லாத செல்வராஜ், அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்படி கூறி தம்பியை கண்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன் திடீரென வீட்டை விட்டு மா.ய.மான சிறுவன், ஒரு மாத காலம் செங்கல்பட்டில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது அவனது உடலில் மேலும் மா.ற்.றங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், சிறுவன் மீண்டும் செங்கல்பட்டு செல்லப்போவதாக செல்வராஜிடம் கூறியுள்ளான்.

அங்கு சென்றால் முழுமையாக நீ திருநங்கையாக மாறிவிடுவாய் எனக் கூறி செல்வராஜ் அவனுடன் ச.ண்.டையிட்டுள்ளார். வா.க்.கு.வாதம் முற்றவே, வீட்டிலிருந்த க.த்.தி.யை எடுத்து தம்பியை செல்வராஜ் ச.ர.மா.ரியாகக் கு.த்.திக் கொ.ன்.ற.தாகக் கூறப்படுகிறது.