இந்தியா……
இந்தியாவில் திருநங்கையை பெண் என்று ஏமாற்றி கல்யாணம் செ ய்து வைத்த நண்பனை ஒருவர் கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மா.நி.லம் Kanpur Dehat மா வ ட்டத்தின் கணேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் நரேன் என்ற வாலிபர் நீண்ட நாட்களாக கல்யாணத்திற்கு பெ.ண் கி.டை.க்காமல் அ.வ.தி.ப்பட்டு வந்துள்ளார்.
அதனால் அவர் தன்னுடைய நண்பர் கைலாஷ் நாத் என்பவரிடம் சென்று தி.ரு.மணம் செ.ய்.து.கொ.ள்ள தனக்கு ஒரு நல்ல மணமகளை ஏற்பாடு செ.ய்.யுமாறு கூறியுள்ளார். அதற்காக தன்னுடைய பூர்வீக நிலத்தை விற்று 3 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிக்கொண்ட கைலாஷ், மணப்பெண்ணாக ஒரு திருநங்கையை எற்பாடு செ.ய்.து.ள்ளார். நரேனிடம் அவரை ஒரு பெ.ண் என்று கூறி ஏ.மா.ற்.றி.யுள்ளார், மேலும் அவர் ஒரு ஏழை குடும்பத்து பெ.ண் என்றும், அதனால் அவரே ந.கைகளை போட வேண்டுமென்று கூறியுள்ளார்.
நரேனும் அவருக்கு நகைகள் போ.ட்.டு, கல்யாணம் செ.ய்.ய ஒ.ப்.புக்கொண்டார். பின்னர் இருவருக்கும் மார்ச் மாதம் தி.ரு.மணம் நடைபெற்றது. அதன் பிறகு ம.ண.மக்கள் இருவரும் விருந்துக்கு ஒரு காரில் சென்றுகொண்டிருந்த போது அந்த மணமகள் தான் போட்டிருந்த நகைகளையோடு தப்பியோடி விட்டார்.
இதனால் ஏ.மா.ற்.ற.மடைந்த நரேன், தனது மாற்றோரு நண்பரின் உ.தவியுடன், அவருக்கு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த கைலாஷை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்ளார்.
இந்த கொ.லை பற்றி பொ.லி.ஸுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, தற்போது நரேன் மற்றும் அவரது நண்பர் ரகுவீர் பால் என்பரையும் கை.து செ.ய்.து.ள்.ளனர். அவர்கள் மீது வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை மே.ற்.கொள்ளப்பட்டு வருகிறது.