திருப்பதி………..
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பக்தரை போல் கோவிலுக்குள் நுழைந்து கோவில் பூட்டிய பிறகு தி.ரு.ட மு.ய.ற்சி செ.ய்.த இ.ளை.ஞரின் சிசிடிவி காட்சி வெளியாகி அ.தி.ர்ச்.சியை ஏ.ற்.படு.த்தியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வ.ழ.க்.கம் போல் இரவு ஏ.காந்த சேவைக்குப் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டு உ.ண்.டியல் உள்ளிட்ட அனைத்து இடங்களும் பூட்டி சீ.ல் வைக்கப்படுவது வ.ழ.க்கம்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் காலை சுப்ரபாத சேவைக்கு கோவில் முழுவதும் சு.த்.தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவிலில் உள்ள உண்டியலில் யாரோ சிலர் பூட்டை உடைத்து தி.ரு.ட மு.ய.ற்.சி செ.ய்.தி.ரு.ப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவில் ஊழியர்கள் அ.ளி.த்த பு.கா.ரை வைத்து கு.ற்.ற.ப்.பிரிவு கா.வ.ல் நி.லை.ய டி.எஸ்.பி முரளிதர் தலைமையில் போ.லீ.சா.ர் ச.ம்.பவ இ.ட.த்திற்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கே.மரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது நேற்று இரவு கோவிலை தேவஸ்தான ஊழியர்கள் பூட்டி சீல் வைப்பதற்கு முன்பே கோவிலுக்குள் ப.க்.தரை போல உள்ளே நுழைந்த நபர் கோவிலுக்கு உள்ளேயே இருந்து இருப்பது தெரிய வந்தது.
கோவில் அனைத்தும் பூட்டிய பிறகு நள்ளிரவில் அந்த இ.ளை.ஞர் கோ.விலுக்குள் உள்ள உண்டியலில் சீல் வைக்கப்பட்ட பூட்டை உடைத்து தி.ரு.ட மு.ய.ற்சி செ.ய்.து.ள்ளார். ஆனால் பூட்டு தி.ற.க்.கப்படாத நிலையில் அவர் அங்கேயே தங்கிய நிலையில் அதிகாலையில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தபிறகு அவர் த.ப்.பிச் சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளின் ஆ.தா.ர.மாக போ.லீ.சார் வ.ழ.க்.குப்.ப.திவு செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இதே கோவிலில் உ.ற்சவர் சி.லை.க்கு அணிவிக்கப்பட்ட இருந்த வை.ர கி.ரீ.டம் ப.த்.தரை போல் வ.ந்த ம.ர்.ம ந.ப.ர் தி.ரு.டி செ.ன்.றார். அவரை மத்திய பிரதேசத்தில் கை.து செ.ய்.த போ.லீ.சா.ர் அ.வ.ரிடம் இருந்து கி.ரீ.ட.த்தை ப.றி.முதல் செ.ய்.த.னர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்பொழுதும் ப.க்.த.ர்கள் ந.ட.மா.ட்டம் மி.கு.ந்.த தி.ரு.ப்.ப.தி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தொடர்ந்து தி.ரு.டர்கள் கு.றி.வை.த்து தி.ரு.ட மு.ய.ற்.சி செ.ய்.வது ப.க்.த.ர்.களிடையே க.ல.க்.கத்தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.
தேவஸ்தானம் மற்றும் போ.லீ.சார் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறும் அதே வே.ளை.யில் தொடர்ந்து தி.ரு.ட்.டு ச.ம்.பவ.ம் அ.ர.ங்.கேறி வருவது அ.தி.ர்ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.