திருப்பத்தூர் அருகே லாரியில் சி.க்.கிய ஒன்பதாம் வகுப்பு மா.ண.வி!! பே.ர.திர்ச்சி ச.ம்.பவம்!!

344

திருப்பத்தூர்………

திருப்பத்தூர் அருகே ஒன்பதாம் வ.கு.ப்பு மா.ண.வி லா.ரி.யில் சி.க்.கி ப.லி.யா.ன பெ.ரு.ம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளி பட்டு ஊராட்சி மின் நகர் பகுதியைச் சார்ந்த தண்டபாணி கூ.லி தொழிலாளி (37) இவருடைய மகள் அட்சயா (15) இவர் கசிநாயக்கன் பட்டியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் மின் நகரிலுள்ள அவரது வீட்டில் இருந்து திருப்பத்தூரிலிருந்து கந்திலி வழியாகச் செல்லும் சாலையில் கடைக்கு செல்ல தங்களுடைய இருசக்கரவாகனம் ஆன ஸ்ப்ளெண்டர் ப்ளாஸ் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற பொழுது வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (49) தங்கள் சொந்த வேலைக்காக லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வழியாக கந்திலி செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேராகா மோ.தி அட்சயா லாரியில் மாட்டிக்கொண்டு ச.ம்.ப.வ இடத்திலேயே ப.லி.யானா.ர்.

இ.ச்.ச.ம்.ப.வம் குறித்து பொ.து.ம.க்.கள் திருப்பத்தூர் நகர போ.லீ.சா.ரு.க்கு தகவல் கொ.டு.த்த.தின் அடிப்படையில் ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்து வந்து அட்சாயாவின் உ.ட.லை மீ.ட்.டு திருப்பத்தூர் அ.ர.சு ம.ரு.த்து.வ.மனைக்கு உ.ட.லை பி.ரே.த பரி.சோ.த.னை.க்காக அனுப்பி வைத்தனர்.

கடைக்குச் செல்ல தங்களுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் லாரியில் மா.ட்.டி.க்கொண்டு வி.ப.த்.து.க்கு உள்ளான ச.ம்.ப.வ.ம் பெற்றோர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியில் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.