திருமணமாகி இரண்டே வருடத்தில் முடிந்து போன வாழ்க்கை : இப்போது புற்று நோயால் மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாமல் போன கமல் பட நடிகை..!!

385

மனிஷா கொய்ரலா….

தமிழ் சினிமாவில் இப்போது பல 90s நடிகைகள் எல்லாம் இப்போது சினிமாவினை விட்டே வி லகி அடுத்தடுத்து குடும்ப வாழ்க்கை பக்கம் சென்று கொண்டு இருக்கின்றார்கள். அப்படி பல பிரபலமாக இருந்து வந்த நடிகைகள் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என்றே யோசிக்கும் அளவிற்கு இருக்கிறது. அதிலும் பணக் க ஷ்டத்தாலும் திருமணத்தாலும் சினிமாவை விட்டு வி லகி குடும்ப வாழ்க்கையை பார்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில், நேபாள நடிகையாக இந்தி சினிமாவில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர் தான் நடிகை மனிஷா கொய்ரலா தமிழ் சினிமாவில் முதன் முறையாக அரவிந்த் சாமி நடித்து மிக பெரிய ஒரு ஹிட்டான பாம்பே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்த மனிஷா.

பின் உலகநாயகனின் இந்தியன், உயிரே, முதல்வன், ஆல வந்தான், பாபா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து கனவுக் கன்னியாக ஜொலித்தார். பின் தொழிலதிபரான சாம்ரட் தாஹல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்திலேயே கணவரை வி வாகரத்து செய்தார்.

அதனை அடுத்து சில படங்களில் மட்டுமே நடித்து கொண்டு இருந்தார். இதன் பின்னர் தான் 2012ல் தனது க ர்ப்பபை பு ற்று நோ யால அ வதியுற்று அமேரிக்கா சென்று கிட்டத்தட்ட ஒரு வருடமாக சி கிச்சை பெற்று வந்தார்.

இதன் பின்னர் தான் உடல் நிலை சரியானதும் பு ற்று நோ ய் குறித்த விழிப்புணர்வுகள் செய்து வருகிறார்.

அதற்காக தான் இப்போது இந்த பயணம் க டினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட க டினமானவர். அதனை புரிந்து கொள்ளுங்கள். அதற்கு அ டி பணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும்,

அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன் என்று மொ ட்டையடித்த படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு செய்துள்ளார்.