சிவகாசி……..
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ச ம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த பிரகதி மோனிகா ரத்த வெ ள்ளத்தில் பி ண மாக கி டந்துள்ளார். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் கொ டுத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த கணவர் செல்வபாண்டியன் போ லீசா ரிடம் பு கா ர் அ ளி த்தார்.
ச ம்பவ இடத்திற்கு வந்த போ லீ சா ர், பிரகதி மோனிகாவின் உ ட லைக் கை ப்பற் றி பி ரே த ப ரி சோத னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புதுப்பெண் வீட்டில் இருந்ததை அறிந்து ம ர்ம ந பர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து இ ருக்கலாம் என போ லீ சா ர் கூறுகின்றனர். மேலும் ம ர ணத்தி ற்கு முன் பிரகதி மோனிகா அவர்களுடன் வெ கு வா க போ ரா டி இருப்பதாகவும் தெரிகிறது.ம ர்ம ந பர்கள் ந கை களு க்காக வ ந்தவர்களா? இல்லை வேறு ஏ தேனும் காரணமா? என போ லீ சார் தீ வி ர வி சா ர ணை ந டத்தி வ ருகி ன்றனர்.