திருமணமாகி ஒரே ஆண்டில் ஐடி ஊழியர் செ ய்த கா ரியம்.. ம னமுடைந்துபோன ம னை வியின் சோ க முடிவு!

268

சரண்யா…….

தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டியை சேர்ந்தவர் சரண்யா (25) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார்.

அங்கு நணபருடன் பழகி காதலாக மாற கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவர் ரோகித்துடன் அவர் மடிவாளா அருகே வெங்கடபுரா பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரோகித் தினமும் கு டித்துவிட்டு வீட்டிற்கு வந்து சரண்யாவிடம் த க ராறு செ ய்து, அ வரை அ டி த்து, உ தை த்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சரண்யா தனது பெற்றோரிடம் கூறி அழ, அவர்கள் சரண்யாவை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சரண்யா தனது வீட்டில் தி டீ ரென தூ க் குப் போ ட்டு த ற் கொ லை செ ய் து கொ ண்டதாக சரண்யாவின் பெற்றோருக்கும்,  ம டி வா ளா போ லீசாரு க்கும் ரோ கித் தகவல் கொ டுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ச ம்பவ இடத்திற்கு சென்ற போ லீசா ர் சரண்யாவின்  உ டலை மீ ட்டு பி ரே த ப ரிசோ தனை க்காக ம ருத்துவ ம னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே சரண்யாவின் ம ரணத்தில், து டி த்துப் போன பெ ற்றோர், அவர் த ற் கொ லை செ ய் து கொ ள் ளவி ல்லை எனவும், ரோகித் தான் அவ ரை கொ லை செ ய்து உ ட லை தூ க் கில் தொ ங்க வி ட்டு இருப்பதாக ச ந் தே கம் உள்ளதாக மடிவாளா போ லீ சி ல் பு கா ர் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் வ ழக் குப்பதி வு செ ய்துள்ள போ லீ சார் ரோகித்திடம் வி சா ரணை  நடத்தி வருகின்றனர். இச்சம் பவம் அப்பகுதியில் ப ரப ர ப்பை ஏ ற்படுத்தியிருக்கிறது.