திருமணமாகி சில மாதங்களிலேயே நமீதா இப்படி மாறிவிட்டாரே – ரசிகர்கள் அதிர்ச்சி !!

692

நடிகை நமீதா மிக கவர்ச்சியாக படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாக இருந்ததால் கடும் உடற்பயிற்சி செய்து எடையை ஓரளவிற்கு குறைத்தார்.

அவர் கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு தன் நண்பர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது நமீதா மீண்டும் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாட மாறிவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.