தமிழகத்தில்….
தமிழகத்தில் திருமணமான 13 நாளில் புதுப்பெண் ம ய ங்கி வி ழுந் து ப ரிதா பமாக உ யி ரி ழ ந்த சோ க ச ம் ப வம் ந ட ந்து ள் ளது.
ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37), அப்பகுதியில் உள்ள தனியார் தொ ழி ற்சாலையில் வே லை பா ர்த் து வருகிறார்.
இவருக்கும் கனிமொழி என்பவருக்கும் கடந்த 5ம் திகதி திருமணம் நடந்து முடிந்தது.
ச ந்தோ ஷ மாக வாழ்ந்து வந்த இருவரும் நேற்று முன்தினம் அரப்பாக்கத்தில் உள்ள மா மி யார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது தி டீ ரென கனிமொழி ம ய ங்கி விழ, உடனடியாக அருகிலிருக்கும் தனியார் ம ருத் துவ ம னைக்கு கொ ண் டு சென்றனர்.
அங்கு அவரை ப ரி சோத னை செ ய் த டாக்டர்கள், கனிமொழி ஏற்கனவே இ ற ந் து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஒ ட் டுமொ த்த கு டும் பமு ம் அ திர் ச் சியில் உறைந்து போ யினர், இந்நிலையில் ரத்தினகிரி பொ லிசா ர் வ ழ க்கு ப திவு செ ய் து தீ வி ர வி சா ரணை ந டத்தி வருகின்றனர்.