புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து கிணற்றில் வீசிய ம.னை.வியை பொ.லி.சார் அ.தி.ரடியாக கை.து செ.ய்.துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டித்துரை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் இந்த புது தம்பதிகளுக்கு இடையே அ.டி.க்.க.டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20ஆம் தேதியில் இருந்து பாண்டியனை காணவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் கா.வல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் பொலிஸ் வ.ழக்குபதிவு செ.ய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் நந்தினியை பொலிஸ் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் மு.ர.ணாக பதிலளித்துள்ளார்.
இதனால் ச.ந்.தே.கமடைந்த போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், கணவனை கொ.ன்.று கிணற்றில் வீசியதாக நந்தினி கூறியதை கேட்டு பொ.லி.ஸ் அ.தி.ர்.ச்சியடைந்தனர்.
கடந்த 20ஆம் தேதி கணவன், மனைவிக்கு இ.டை.யே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. அதில் பாண்டியன்துரை ம.னை.வியின் க.ழு.த்.தை நெ.ரி.த்துள்ளார். இதனால் கோ.ப.ம.டைந்த நந்தினி க.த்.தி.யை எடுத்து கணவனை கு.த்.தி கொ.லை செ.ய்.து.ள்ளார்.
இதனால் செ.ய்.த கொ.லை.யை யாருக்கும் தெரியாமல் மறைக்க கணவரின் ச.ட.ல.த்தை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார். பிறகு கணவர் காணவில்லை என்று கூறி நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து நந்தினி கூறிய கிணற்றில் இருந்து ச.ட.ல.த்தை மீட்டு பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தியை பொ.லி.ஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.